வல்லமையுடைய கர்த்தாவே|Vallamaiyutaiya karttave| new tamil christian song 2022

lyrics வல்லமையுடைய கர்த்தாவே வரங்கள் நிறைந்த நாயகனே -2 இப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே -2 1. நீதியின் சூரியனாய் இருப்பவரே நித்தமும் என்னைக் காப்பவரே-2 வரப்போகும் இரட்சகரே வந்திடும் இந்த வேளையிலே -ஆ அல்லேலூயா - 4 2.என் பெலனாகிய காத்தாவே உம்மில் அன்புக் கூர்ந்திடுவேன்-2 உள்ளமும் உடலும் உமக்குத்தானே காத்துக் கொண்டு இருக்கின்றது -ஆ அல்லேலூயா - 4 -வல்லமையுடைய கர்த்தாவே
Back to Top