500 ஆண்டுகள் வாய்ந்த பழமை தருமபுர ஆதீன 26வது மடாதிபதியின் 4ம் ஆண்டு குருபூஜை விழா
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புகழ்பெற்ற சைவ மடமான தரும புரம் ஆதீனம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 26வது மடாதிபதியாக பதவி வகித்து வந்த ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2019ம் ஆண்டு சித்தியடைந்தார். அவர் சித்தியடைந்த 4ம் ஆண்டு திதி இன்று நிறைவு பெற்றதை முன்னிட்டு அவரது சமாதி திருக்கோயில் அமைந்துள்ள சிங்கார தோட்டத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. #aramnews | #tamilnewstoday | #aram | #tamilnadu | #aramseithigal | #aramnewstamil | #aramtv | #mayiladuthurai | #mayilai | #mayiladuthuraidistrictnews | #mayiladuthurainews | #dharmapuram | #dharmapuram_adheenam | #dharmapuramadheenam | #aanmeegam | #spritual | #sprituality | #spritulity
__________________________________________________________________________________
Follow us on Facebook ➤
Follow us on Twitter ➤
Follow us on Instagram ➤
Visit our Website ➤
__________________________________________________________________________________
🔴 Aram News LIVE | Tamil News Live | News Live | அறம் செய்திகள் தமிழ் | Corona Virus | அறம் செய்திகள் தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
🔴LIVE | Aram News Tamil Live | Tamil News | Tamil News Live | News Channel Live | Live Tamil News | Breaking | செய்திகள் | நேரலை | Breaking News | Cinema News in Tamil | Sports News in Tamil | Business News in Tamil | National News in Tamil | World News in Tamil | Science & Technology News in Tamil | Economic News in Tamil | Life Style in Tamil | Food | Culture | Current Affairs in Tamil | Crime News in Tamil | Entertainment News in Tamil | Politics | Automobile News in Tamil | Movie Review | Medicine | Tamil Breaking News | Cinema Updates | Tamil Viral Videos | Viral News | Art and Culture | Music | Dance | Tamil Movies | Online Trending News | International Affairs | Education News in Tamil | Health | Doctor Advice in Tamil | Women | Cricket Score | Match Updates | Debate | Talk Show | News Stories | Gadgets | New Arrivals | Clothing | Fashion | Shopping | Cookery Show | Best Offers | Discounts | Voice of People | Festival and Colors | Celebrity News | Fishermen News | Farmers News | Wild Live | Forest | Latest Fashion | Elephant News | Robotics | Space News | Weather News | Rain News | Chennai News | Tamil Nadu News | Trending Videos | Trending Topics | Latest Trends | Talk of The Day | Devotional News | Spiritual News in Tamil | Astrology | Price Hike | Sensex | Ajith News | Vijay News | Political Entry | Cricket Score Updates | Kabaddi
1 view
20
9
1 year ago 00:02:25 1
500 ஆண்டுகள் வாய்ந்த பழமை தருமபுர ஆதீன 26வது மடாதிபதியின் 4ம் ஆண்டு குருபூஜை விழா