Contraception in Tamil

இந்தக் காணொளியானது மெல்பர்ன், ஆஸ்திரேலியாவில் ‘குடும்பக் கட்டுப்பாடு - விக்டோரியா’ (Family Planning Victoria) -வினால் தயாரிக்கப்பட்டது. இந்தக் காணொளி பொதுவான தகவல்களை மட்டுமே தருகிறது. உங்களுடைய தனிப்பட்ட சூழ்நிலைகளைப் பற்றிய அறிவுரைக்காக தயவுசெய்து உங்கள் பகுதியில் உள்ள சுகாதாரத் தொழிலர் ஒருவருடன் பேசுங்கள். மாதவிடாய்க் காலம், கர்ப்பநிலை மற்றும் கருத்தடை ஆகியவற்றைப் பற்றிய காணொளி வரிசையில் இது ஒரு பகுதி. எமது காணொளி அட்டவணையில் இன்னும் அதிகமாக உள்ள காணொளிகளைப் பாருங்கள். பிரசுரிமை: ‘குடும்பக் கட்டுப்பாடு -விக்டோரியா’ தயாரிப்பு ஆண்டு: 2019 ------ This video explains contraception in Tamil Copyright Family Planning Victoria Year of Completion: 2019
Back to Top